ஒப்புக்கொள்ளுதல்
oppukkolluthal
ஏற்றுக்கொள்ளுதல் ; ஒத்துக்கொள்ளுதல் ; மனத்துக்குப் பிடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒத்துக்கொள்ளுதல். 3. [T. oppukonu.] To admit, confess; மனத்துக்குப்பிடித்தல். அந்தக்கிழவிக்கு ஒன்றும் ஒப்புக்கொள்ளவில்லை. (W.) 2. To be agreeable to; ஏற்றுக்கொள்ளுதல். அந்தவேலையை ஒப்புக்கொண்டான். 1. To take charge;
Tamil Lexicon
oppu-k-koḷ-
v. tr. ஒப்பு+.
1. To take charge;
ஏற்றுக்கொள்ளுதல். அந்தவேலையை ஒப்புக்கொண்டான்.
2. To be agreeable to;
மனத்துக்குப்பிடித்தல். அந்தக்கிழவிக்கு ஒன்றும் ஒப்புக்கொள்ளவில்லை. (W.)
3. [T. oppukonu.] To admit, confess;
ஒத்துக்கொள்ளுதல்.
DSAL