Tamil Dictionary 🔍

தாப்புக்கொள்ளுதல்

thaappukkolluthal


சமயம் பார்த்திருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமயம்பார்த்தல். (J.) To lurk and wait for; to watch, as for an opportunity;

Tamil Lexicon


tāppu-k-koḷ-,
v. tr. தாப்பு+.
To lurk and wait for; to watch, as for an opportunity;
சமயம்பார்த்தல். (J.)

DSAL


தாப்புக்கொள்ளுதல் - ஒப்புமை - Similar