Tamil Dictionary 🔍

ஒப்புக்கொள்

oppukkol


oppu-k-koḷ-
v. tr. ஒப்பு+.
1. To take charge;
ஏற்றுக்கொள்ளுதல். அந்தவேலையை ஒப்புக்கொண்டான்.

2. To be agreeable to;
மனத்துக்குப்பிடித்தல். அந்தக்கிழவிக்கு ஒன்றும் ஒப்புக்கொள்ளவில்லை. (W.)

3. [T. oppukonu.] To admit, confess;
ஒத்துக்கொள்ளுதல்.

DSAL


ஒப்புக்கொள் - ஒப்புமை - Similar