ஒப்புக்கழுதல்
oppukkaluthal
போலியாக அழுதல் ; மனமின்றிச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போலியாக அழுதல்.-tr. மனமொவ்வாமற்செய்தல். To lament the death of a person for the sake of convention; To perform a task without putting one's heart into it, to do a thing reluctantly;
Tamil Lexicon
oppukkaḻu-
v. ஒப்புக்கு+. intr.
To lament the death of a person for the sake of convention; To perform a task without putting one's heart into it, to do a thing reluctantly;
போலியாக அழுதல்.-tr. மனமொவ்வாமற்செய்தல்.
DSAL