Tamil Dictionary 🔍

ஒப்பிதம்

oppitham


பொருத்தம் ; இணக்கம் ; இசைவு ; சமம் ; சம்மதம் ; வழுவின்மை ; ஒவ்வுதல் ; சம்மதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருத்தமாயிருக்கை. 1. Acceptability, propriety; சமம். 2. Smoothness, levelness; நியாயமாயிருக்கை. 3. Fairness, justice, equity;

Tamil Lexicon


, [oppitm] ''s. [vul.]'' Agreeableness, acceptableness, satisfactoriness, சம்மதம். 2. Evenness, levelness, smoothness, சமம். 3. Consonance to reason, equitableness, வழு வின்மை.

Miron Winslow


oppitam
n. ஒப்பு. [T. oppidamu.] (W.)
1. Acceptability, propriety;
பொருத்தமாயிருக்கை.

2. Smoothness, levelness;
சமம்.

3. Fairness, justice, equity;
நியாயமாயிருக்கை.

DSAL


ஒப்பிதம் - ஒப்புமை - Similar