ஒப்பணிதல்
oppanithal
அலங்கரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலங்கரித்தல். ஒப்பணிதலிற் சிவப்பாதல் (திவ். பெரியாழ். 3, 6, 8, வ்யா. பக். 690). To decorate, embellish;
Tamil Lexicon
oppaṇi-
v. tr. ஒப்பு+.
To decorate, embellish;
அலங்கரித்தல். ஒப்பணிதலிற் சிவப்பாதல் (திவ். பெரியாழ். 3, 6, 8, வ்யா. பக். 690).
DSAL