Tamil Dictionary 🔍

ஒப்பந்தம்

oppandham


உடன்படிக்கை ; இசைவு ; ஒப்புரவு ; மத்திமம் ; கட்டுப்பாடு ; சமன் ; ஒப்பாக

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடன்படிக்கை. சரக்கெல்லாம் ஒப்பந்தமாயிருக்கிறது. 1. Agreement, stipulation, contract; கட்டுப்பாடு. ஊரெல்லாம் ஒப்பந்தமாயிருக்கிறது. 2. Unanimity, accord; மத்திமம். (W.) 3. Middling quality, mediocrity; சமன். ஒப்பந்தமான நிலம். (W.) 4. Smoothness, evenness, levelness; ஒப்பாக. அவனுக்கொப்பந்தம் நீ செய்ய வேண்டும். Similarly; equally;

Tamil Lexicon


s. conformity, இசைவு; 2. contract, agreement to terms, உடன் படிக்கை; 3. smoothness, levelness, சமம்; 4. mediocrity, மத்திமம். ஒப்பந்தம்பண்ண, to enter into a contract; 2. to level, to smooth. ஒப்பந்தக்கூலி, "indentured labour."

J.P. Fabricius Dictionary


, [oppntm] ''s. [vul.]'' Conformity, agreeableness, இசைவு. 2. Compact, com bination, agreement, stipulation, contract, bargain, உடன்படிக்கை. 3. A middling quality, medium, mediocrity, பரியாயம். 4. ''[prov.]'' Smoothness, evenness, levelness, சமன்.

Miron Winslow


oppantam
n. id. + prob. bandha. [T. oppandamu, K. Tu. oppanda.]
1. Agreement, stipulation, contract;
உடன்படிக்கை. சரக்கெல்லாம் ஒப்பந்தமாயிருக்கிறது.

2. Unanimity, accord;
கட்டுப்பாடு. ஊரெல்லாம் ஒப்பந்தமாயிருக்கிறது.

3. Middling quality, mediocrity;
மத்திமம். (W.)

4. Smoothness, evenness, levelness;
சமன். ஒப்பந்தமான நிலம். (W.)

oppantam
adv. id.
Similarly; equally;
ஒப்பாக. அவனுக்கொப்பந்தம் நீ செய்ய வேண்டும்.

DSAL


ஒப்பந்தம் - ஒப்புமை - Similar