தப்பிதம்
thappitham
தவறு ; நெறிதவறுங் குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தவறு. என்ன தப்பிதம் சொன்னேன் (இராமநா.அயோத்.8, சரணம்.16). 1.Blunder, mistake, error, wrong ; நெறிதவறுங் குற்றம். 2. Evil-doing, deviation from moral rectitude, violation of rule ;
Tamil Lexicon
s. a fault, குற்றம்; 2. a mistake, a blunder, an error, தப்பு. தப்பிதமாய்ச் சொல்ல, to be mistaken in what one says. தப்பிதத்திலே விழ, -மாட்டிக்கொள்ள, to fall into a sin, to commit a fault. தப்பிதக்காரன், one who makes blunders. தப்பிதம் விட, to omit anything in writing, or to make a mistake.
J.P. Fabricius Dictionary
, [tppitm] ''s.'' (''Tel.''
Miron Winslow
tappitam,
n. id. [T. tappitamu, K. tappita, M. tappitam.]
1.Blunder, mistake, error, wrong ;
தவறு. என்ன தப்பிதம் சொன்னேன் (இராமநா.அயோத்.8, சரணம்.16).
2. Evil-doing, deviation from moral rectitude, violation of rule ;
நெறிதவறுங் குற்றம்.
DSAL