லப்பம்
lappam
பலகை முதலியவற்றில் இடைவெளியின்றி இசைத்தற்குரிய மக்கு. Putty, a kind of cement used to fill up cracks in wood, etc.;
Tamil Lexicon
s. (for.) putty, மக்கு.
J.P. Fabricius Dictionary
, [lppm] ''s. [for.]'' Putty, as மக்கு.
Miron Winslow
lappam
n. prob. lēpya. [T. lappamu K. leppa.]
Putty, a kind of cement used to fill up cracks in wood, etc.;
பலகை முதலியவற்றில் இடைவெளியின்றி இசைத்தற்குரிய மக்கு.
DSAL