ஏப்பம்
yaeppam
தேக்கெறிவு , எதிரெடுத்தல் , ஏப்பமிடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேக்கெறிவு. நிணமுண் டேப்பமிட்டு (திருவிசை. கரு. பதி. 10, 6). Eructation, belch;
Tamil Lexicon
s. belch, eructation, தேக்கெறி தல். ஏப்பம்விட, -பறிய, to belch, to eruct, also ஏப்பமிடு, ஏப்பமெடு.
J.P. Fabricius Dictionary
, [ēppm] ''s.'' Eructation, belch, தேக் கெறிவு.
Miron Winslow
ēppam
n. prob. எழும்பு-. [M. ēmbal.]
Eructation, belch;
தேக்கெறிவு. நிணமுண் டேப்பமிட்டு (திருவிசை. கரு. பதி. 10, 6).
DSAL