ஊன்றிநடத்தல்
oonrinadathal
உறுதியாய் நடத்தல் ; கோலை ஊன்றி நடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறுதியாய்நடத்தல். (W.) 1.To walk firmly so as to quicken one's gait; காலைப்பதியவைத்து நடத்தல். 2. To walk cautiously, as on slippery ground, or as one regaining the use of his legs;
Tamil Lexicon
ūṉṟi-naṭa-
v. intr. id.+.
1.To walk firmly so as to quicken one's gait;
உறுதியாய்நடத்தல். (W.)
2. To walk cautiously, as on slippery ground, or as one regaining the use of his legs;
காலைப்பதியவைத்து நடத்தல்.
DSAL