Tamil Dictionary 🔍

வன்மித்தல்

vanmithal


கன்னெஞ்சு படைத்தல் ; தீராப்பகை காட்டுதல் ; சூளுரைத்தல் ; மரம் காழ் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சபதஞ்செய்தல். 3. To make a vow; மரம் காழ் கொள்ளுதல். 4. To be indurated, as trees; கன்னெஞ்சு படைத்தல். 1. To be hard-hearted; தீராப்பகை காட்டுதல். 2. To bear malice;

Tamil Lexicon


vaṉ-mi-
11 v. intr. வன்மம்1. (W.)
1. To be hard-hearted;
கன்னெஞ்சு படைத்தல்.

2. To bear malice;
தீராப்பகை காட்டுதல்.

3. To make a vow;
சபதஞ்செய்தல்.

4. To be indurated, as trees;
மரம் காழ் கொள்ளுதல்.

DSAL


வன்மித்தல் - ஒப்புமை - Similar