ஒன்பது
onpathu
ஓரெண் , பத்தில் ஒன்று குறைந்த எண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூ என்னும் எண். (நன். 199.) The number nine;
Tamil Lexicon
s. & adj. nine. ஒன்பதாவது, adj. & adv. ninth, ninthly. ஒன்பதினாயிரம், nine thousand. ஒன்பதுக்கொன்பது, nine times nine. ஒன்பத்துமூன்று, nine times three.
J.P. Fabricius Dictionary
ompatu ஒம்பது nine
David W. McAlpin
[oṉptu ] --ஒன்பான், ''s.'' Nine, ஓ ரெண்.
Miron Winslow
oṉpatu
n. [K. onbattu, M. oṉbattu, Tu. ombhattu.]
The number nine;
கூ என்னும் எண். (நன். 199.)
DSAL