நன்பு
nanpu
நன்மை ; செவ்வையாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்மை. நன்புளோர் வியந்தாரில்லை (திருவாலவா.16 12). Goodness, excellence; செவ்வையாய். நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் (திவ். இயற். 2,1) Well;
Tamil Lexicon
naṉpu
id [T. nanupu.]
Goodness, excellence;
நன்மை. நன்புளோர் வியந்தாரில்லை (திருவாலவா.16 12).
Well;
செவ்வையாய். நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் (திவ். இயற். 2,1)
DSAL