Tamil Dictionary 🔍

ஒன்னலன்

onnalan


பகைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவன். ஒன்னலர் மணிமுடியுரிஞ்சு தாளினான் (நைடத. நகரப். 39). Enemy, foe;

Tamil Lexicon


, [oṉṉlṉ] ''s.'' Enemy, foe, பகைவன். ''(p.)''

Miron Winslow


oṉṉalaṉ
n. ஒன்று-+அல் neg.+.
Enemy, foe;
பகைவன். ஒன்னலர் மணிமுடியுரிஞ்சு தாளினான் (நைடத. நகரப். 39).

DSAL


ஒன்னலன் - ஒப்புமை - Similar