ஒத்துப்பாடுதல்
othuppaaduthal
இசையப் பாடுதல் ; பிறர் சொல்லுவன எல்லாவற்றையும் உடன்பட்டு உரைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இசையப்பாடுதல். 1. To sing in concert, in unison; பிறர்சொல்லுவன எல்லாவற்றையும் ஆமோதித்தல். 2. To assent to everything said by another, always say ditto to another's words;
Tamil Lexicon
ottu-p-pāṭu-
v. intr. id.+.
1. To sing in concert, in unison;
இசையப்பாடுதல்.
2. To assent to everything said by another, always say ditto to another's words;
பிறர்சொல்லுவன எல்லாவற்றையும் ஆமோதித்தல்.
DSAL