Tamil Dictionary 🔍

பதித்தெழுதுதல்

pathitheluthuthal


அழுந்த எழுதுதல் ; மேலே இடம்விட்டுக் கீழே எழுதுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேலே இடம் விட்டுத் கீழே யெழுதுதல். 2. To write in the lower half of a page leaving space at the top; அழுந்த எழுதுதல். To write forming a deep impression;

Tamil Lexicon


patitteḻutu-,
v. tr. பதி -+. (W.)
To write forming a deep impression;
அழுந்த எழுதுதல்.

2. To write in the lower half of a page leaving space at the top;
மேலே இடம் விட்டுத் கீழே யெழுதுதல்.

DSAL


பதித்தெழுதுதல் - ஒப்புமை - Similar