Tamil Dictionary 🔍

வட்டாரம்

vattaaram


காற்றுப்பகுதி ; வீட்டின் சுற்றுப்புறம் ; வீடு ; தானியக்களஞ்சியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See வட்டம்1, 9. (W.) வீட்டின் சுற்றுப்புறம். 2. Compound round a house; வீடு. (W.) 3. House; தானியக்களஞ்சியம். 4. Granary;

Tamil Lexicon


s. a circuit, a surrounding region, வட்டகை; 2. the court-yard of a house, சுற்றுப்புரம்; 3. a house, வீடு; 4. a place in the house where grain is kept, களஞ்சியம். வட்டாரங்களிலே விசாரிக்க, to inquire round about.

J.P. Fabricius Dictionary


, [vṭṭārm] ''s.'' A circuit, a surrounding region, வட்டகை. 2. The court-yard of a house, வீட்டின்சுற்றுப்புறம். 3. A house, வீடு. 4. A place in the house where grain is kept, தானியக்களஞ்சியம்; [''ex'' வட்டம்.] வட்டாரமெல்லாம்போயிருக்கிறது. The whole house is decayed. ''(R.)''

Miron Winslow


vaṭṭāram
n. id.+ஆர்-. [T.vaṭāramu K. vaṭara, Tu. vaṭṭāra.]
1. See வட்டம்1, 9. (W.)
.

2. Compound round a house;
வீட்டின் சுற்றுப்புறம்.

3. House;
வீடு. (W.)

4. Granary;
தானியக்களஞ்சியம்.

DSAL


வட்டாரம் - ஒப்புமை - Similar