Tamil Dictionary 🔍

நட்டார்

nattaar


நண்பர் ; உறவினர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உற்றார். நட்டா ருடையான் (இனி. நாற். 39). Friends, relations ;

Tamil Lexicon


s. see under நன்.

J.P. Fabricius Dictionary


உறவோர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [nṭṭār] ''s. [plu.]'' Friends, சினேகிதர்.

Miron Winslow


naṭṭar,
n.நள் .
Friends, relations ;
உற்றார். நட்டா ருடையான் (இனி. நாற். 39).

DSAL


நட்டார் - ஒப்புமை - Similar