ஒட்டார்
ottaar
பகைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவர், ஒட்டார் சொலொல்லை யுணரப்படும் (குறள், 826). Foes, they who will not unite;
Tamil Lexicon
பகைவர்.
Na Kadirvelu Pillai Dictionary
--ஒட்டலர், ''s.'' Foes, persons that will not unite, பகைவர். ''(p.)''
Miron Winslow
oṭṭār
n. ஒட்டு-+ஆ neg.+ ஆர்.
Foes, they who will not unite;
பகைவர், ஒட்டார் சொலொல்லை யுணரப்படும் (குறள், 826).
DSAL