கொட்டாரம்
kottaaram
koṭṭāram,
n. cf. Mhr. kōṭhāra. [T. koṭāramu, K. Tu. koṭṭāra, M. koṭṭāram.]
1. cf. kōṣṭhāgāra. Granary;
தானியக் களஞ்சியம். படைக்கலக் கொட்டிலும் புடைக்கொட் டாரமும் (பெருங். மகத. 14, 19).
2. [K. koṭārū.] Place where paddy or other grains are husked;
நெல் முதலிய தானியம் குத்துமிடம்.
3. Elephant-stall;
யானைக்கூடம். Loc.
4. Palace;
அரண்மனை. Loc.
5. c.f.kottara. Principal entrance of a palace, etc.; porch;
அரண்மனை முதலியவற்றின் தலைவாசல்.
DSAL