வேட்டகம்
vaettakam
மனைவி பிறந்த வீடு ; தலைப்பாகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைப்பாகை. (யாழ். அக.) Turban; மனைவியின் பிறந்த வீடு. புக்கு வேட்டகத்தினி லுண்ணும் புன்மையோர் (நைடத. நகர்நீங். 17). House of one's wife's people;
Tamil Lexicon
s. the house of the bride and bridegroom respectively, மாமி யார் வீடு; 2. a turban, தலைப்பா; 3. a book, புத்தகம்.
J.P. Fabricius Dictionary
vēṭṭakam
n. வேள்-+அகம்1.
House of one's wife's people;
மனைவியின் பிறந்த வீடு. புக்கு வேட்டகத்தினி லுண்ணும் புன்மையோர் (நைடத. நகர்நீங். 17).
vēṭṭakam
n. vēṣṭa-ka.
Turban;
தலைப்பாகை. (யாழ். அக.)
DSAL