அட்டகம்
attakam
எட்டன் கூட்டம் , எட்டன் தொகுதி கொண்டது ; சிற்றிலக்கியங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எட்டன்தொகுதி. உருவமெல்லாம் பூத வுபாதாய சுத்தாட்டக உருவ மென்னின் (சி. சி. பர. சௌத். மறு. 17). Group of eight; வேதத்தில் அடங்கிய ஒருசார் மந்திரத்தொகுதி. வருக்க முழுதும் வந்தவட்டகமும் (கலிங். 170). A collection of mantras in the Vēda; (மலை.) Sweet flag. See வசம்பு.
Tamil Lexicon
aṭṭakam
n.
Sweet flag. See வசம்பு.
(மலை.)
aṭṭakam
n. aṣṭaka.
Group of eight;
எட்டன்தொகுதி. உருவமெல்லாம் பூத வுபாதாய சுத்தாட்டக உருவ மென்னின் (சி. சி. பர. சௌத். மறு. 17).
aṭṭakam
n. aṣṭaka.
A collection of mantras in the Vēda;
வேதத்தில் அடங்கிய ஒருசார் மந்திரத்தொகுதி. வருக்க முழுதும் வந்தவட்டகமும் (கலிங். 170).
DSAL