ஒடு
odu
ஒடுமரம் ; நிலப்பாலை ; முதுபுண் ; புடைகொண்ட புண் ; எண்ணுப் பொருளில் வரும் ஓரிடைச்சொல் ; காண்க : ஒடுக்கட்டி ; மூன்றாம் வேற்றுமையுருபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலப்பாலை. ஒடுமரக் கிளவி (தொல். எழுத். 262). 1. Round-leaved discous featherfoil, Cleistanthus collinus; முதுபுண். (சீவக. 2881, உரை.) 2. Festering sore, spreading abscess; . 3. See ஒடுக்கட்டி. Loc. மூன்றாம் வேற்றுமையுறுபு. (தொல். சொல். 74.) 1. (Gram.) An instr. ending; எண்ணுப்பொருளில் வரும் இடைச்சொல். (நன். 428.) 2. (Gram.) Connective particle;
Tamil Lexicon
a particle of the III. case; 2. a connective particle.
J.P. Fabricius Dictionary
உடுப்பை.
Na Kadirvelu Pillai Dictionary
, [oṭu] ''s.'' The name of a tree, ஓர் மரம். 2. [''as'' ஒடக்கட்டி.] concealed matter in a boil or imposthume after the surface is healed, an abscess imperfectly healed, the core, புடைகொண்டபுண்.
Miron Winslow
oṭu
n.
1. Round-leaved discous featherfoil, Cleistanthus collinus;
நிலப்பாலை. ஒடுமரக் கிளவி (தொல். எழுத். 262).
2. Festering sore, spreading abscess;
முதுபுண். (சீவக. 2881, உரை.)
3. See ஒடுக்கட்டி. Loc.
.
oṭu
part.
1. (Gram.) An instr. ending;
மூன்றாம் வேற்றுமையுறுபு. (தொல். சொல். 74.)
2. (Gram.) Connective particle;
எண்ணுப்பொருளில் வரும் இடைச்சொல். (நன். 428.)
DSAL