Tamil Dictionary 🔍

இடிவு

itivu


அழிவு ; இடிந்து விழுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழிவு. இடிவில் பெருஞ்செல்வம் (தேவா.707. 6). 1. Decay, destruction; இடிந்து விழுகை. (W.) 2. Crumbling down, as of an undermined bank;

Tamil Lexicon


, ''v. noun.'' Demolition, ruin, dilapidation, the washing or crumbling away of a bank.

Miron Winslow


iṭivu
n. இடி1-.
1. Decay, destruction;
அழிவு. இடிவில் பெருஞ்செல்வம் (தேவா.707. 6).

2. Crumbling down, as of an undermined bank;
இடிந்து விழுகை. (W.)

DSAL


இடிவு - ஒப்புமை - Similar