Tamil Dictionary 🔍

ஒடியெறிதல்

otiyerithal


காட்டுப்புதர்களை அழித்தல் ; மரக்கொம்பைப் பாதி குறைத்தல் ; குற்றுயிராக்கல் ; வலைவீசல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காட்டுப்புதல்களை வெட்டியெறிதல். நெறியினை யொடியெறிகிற் பவரொத்து (கலிங். 411, புது.) 1. To cut down a forest thicket while hunting; மரக்கொம்பைப் பாதி குறைத்தல். ஒடியெறிந்தவர்வயின் (கலித். 68). 2. To snap or break, as a short branch that it might hand down within easy reach of the flock; குற்றுயிராக்குதல். கண்ணழகாலேயாயிற்று இவரை ஒடியெறிந்தது (ஈடு, 3, 4, 2). 3. To beat within an inch of a person's life;

Tamil Lexicon


oṭi-y-eṟi-
v. tr. ஒடிய+ஏறி-.
1. To cut down a forest thicket while hunting;
காட்டுப்புதல்களை வெட்டியெறிதல். நெறியினை யொடியெறிகிற் பவரொத்து (கலிங். 411, புது.)

2. To snap or break, as a short branch that it might hand down within easy reach of the flock;
மரக்கொம்பைப் பாதி குறைத்தல். ஒடியெறிந்தவர்வயின் (கலித். 68).

3. To beat within an inch of a person's life;
குற்றுயிராக்குதல். கண்ணழகாலேயாயிற்று இவரை ஒடியெறிந்தது (ஈடு, 3, 4, 2).

DSAL


ஒடியெறிதல் - ஒப்புமை - Similar