Tamil Dictionary 🔍

அடிபறிதல்

atiparithal


வேரோடு பெயர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேரோடு பெயர்தல். ஊசிவேர் அடிபறிய (தக்கயாகப். 144, உரை). To be uprooted;

Tamil Lexicon


aṭi-paṟi-
v. intr. id.+.
To be uprooted;
வேரோடு பெயர்தல். ஊசிவேர் அடிபறிய (தக்கயாகப். 144, உரை).

DSAL


அடிபறிதல் - ஒப்புமை - Similar