Tamil Dictionary 🔍

வலியறிதல்

valiyarithal


பகைவனுடைய வலிமையைத் தெரிந்துகொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவனுடைய வலிமையைத் தெரிந்துகொள்ளுகை. (குறள், அதி. 48.) Discovering the strength of one's enemy;

Tamil Lexicon


, ''v. noun.'' Ascertaining [com parative.] force, ''as before a battle.'' 2. ''The heading of a chapter in the Cural.''

Miron Winslow


vali-y-aṟital
n. id.+அறி-.
Discovering the strength of one's enemy;
பகைவனுடைய வலிமையைத் தெரிந்துகொள்ளுகை. (குறள், அதி. 48.)

DSAL


வலியறிதல் - ஒப்புமை - Similar