வடிம்பு
vatimpu
விளிம்பு ; கூரைச்சாய்வு ; தேர் முதலியவற்றைக் கிளப்புந் தணிமரம் ; தாங்குமரம் ; தழும்பு ; பழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழி; தாய்மாரும் ஊரவரும் வடிம்பிடுகிறார்களோ வென்று (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 170). 7. Reproach, blame; தழும்பு. Tinn. 6. Mark, scar; . 5. See வடிம்புக்கம்பி. Loc. கூரைச்சாய்வு. (W.) 3. Eaves, edge of a roof; கால் முதலியவற்றின் விளிம்பு. ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பி னிடந்திட்டு (கலித். 103). 2. Extremity, as of the foot; விளிம்பு. பொன்வடிம் பிழைத்த வான்பகழி (கம்பரா. கிளை. 38). 1. Border; edge, as of garment; blade, as of a knife; தேர் முதலியவற்றைக் கிளப்புந் தணிமரம். ரதத்தோபாதி வடிம்பாலே தாக்கி (ஈடு, 1, 4, 6). 4. Lever;
Tamil Lexicon
s. the border or edge of a roof, கூரைச்சாய்வு; 2. edge of a garment. வடிம்புக்கழி, transverse timbers in a roof.
J.P. Fabricius Dictionary
, [vṭimpu] ''s.'' The border or edge of a roof. கூரைச்சாய்வு. 2. Edge of a garment, வஸ்திரத்தினோரம். ''(R.)''
Miron Winslow
vaṭimpu,
n. prob. வடி1-.
1. Border; edge, as of garment; blade, as of a knife;
விளிம்பு. பொன்வடிம் பிழைத்த வான்பகழி (கம்பரா. கிளை. 38).
2. Extremity, as of the foot;
கால் முதலியவற்றின் விளிம்பு. ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பி னிடந்திட்டு (கலித். 103).
3. Eaves, edge of a roof;
கூரைச்சாய்வு. (W.)
4. Lever;
தேர் முதலியவற்றைக் கிளப்புந் தணிமரம். ரதத்தோபாதி வடிம்பாலே தாக்கி (ஈடு, 1, 4, 6).
5. See வடிம்புக்கம்பி. Loc.
.
6. Mark, scar;
தழும்பு. Tinn.
7. Reproach, blame;
பழி; தாய்மாரும் ஊரவரும் வடிம்பிடுகிறார்களோ வென்று (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 170).
DSAL