Tamil Dictionary 🔍

விபு

vipu


எங்கும் பரவியுள்ளது ; கடவுள் ; தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். (W.) 2. The Supreme Being; எங்கும் வியாபகமுற்றது. (பி வி.18, உரை.) கண் . . . ஆன்மாவைப்போல விபுவல்ல (சித். மரபுகண். 10). 1. That which is omnipresent; எசமானன். (W.) 3. Lord, master;

Tamil Lexicon


s. the Supreme Being as omnipresent and eternal, கருத்தா; 2. a lord, a master, எசமானன். விபுத்துவம், illimitable bulkiness (opp. to அணுத்துவம்).

J.P. Fabricius Dictionary


கருத்தா.

Na Kadirvelu Pillai Dictionary


vipu
n. vibhu.
1. That which is omnipresent;
எங்கும் வியாபகமுற்றது. (பி வி.18, உரை.) கண் . . . ஆன்மாவைப்போல விபுவல்ல (சித். மரபுகண். 10).

2. The Supreme Being;
கடவுள். (W.)

3. Lord, master;
எசமானன். (W.)

DSAL


விபு - ஒப்புமை - Similar