ஆச்சியம்
aachiyam
நெய் ; எள்ளத்தக்கது ; கட்டணம் ; தேவதாருவின் பிசின் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டணம். (சம். அக. Ms.) Fee; பரிகசிக்கத் தகுந்தது. ஆச்சியப் பேய்களோடு (தேவா. 1094, 10). That which is fit to be ridiculed, or derided; தேவதாருவின் பிசின். (நாநார்த்த.) Gum of deodar; நெய். (கைவல்ய. தத்துவ. 66.) Ghee, clarified butter;
Tamil Lexicon
s. ghee, நெய்; 2. that which is fit to be ridiculed.
J.P. Fabricius Dictionary
நெய்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ācciyam] ''s.'' Ghee, melted butter, நெய் ''(p.)''
Miron Winslow
ācciyam
n. ā-jya.
Ghee, clarified butter;
நெய். (கைவல்ய. தத்துவ. 66.)
ācciyam
n. hāsya.
That which is fit to be ridiculed, or derided;
பரிகசிக்கத் தகுந்தது. ஆச்சியப் பேய்களோடு (தேவா. 1094, 10).
ācciyam
n.
Fee;
கட்டணம். (சம். அக. Ms.)
ācciyam
n. ājya.
Gum of deodar;
தேவதாருவின் பிசின். (நாநார்த்த.)
DSAL