Tamil Dictionary 🔍

வாச்சியம்

vaachiyam


வாத்தியம் , இசைக்கருவி ; பறைப்பொது ; வாசகத்தின் பொருள் ; வெளிப்படையானது ; சொல்லப்படத்தக்கது ; நிந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளிப்படையானது. (நன். 269, விருத்) 2. That which is manifest or clear; சொல்லக்கூடியது. 3. That which can be stated in words; வாத்தியம். கூத்து விகற்பங்களுக்கு அமைந்த வாச்சியக்கூறுகளும். (சிலப். 3, 14, உரை). Musical instrument; நிந்தை. (W.) 4. Blame, censure, reproach; வாசகத்தின் பொருள். வாதவூரன் . . . வாசகமதற்கு வாச்சியம் (சிவப். பிரபந். நால்வர்.). 1. Meaning of a word, signification of a term;

Tamil Lexicon


s. musical instruments, வாத் தியம்; 2. the meaning of a வாசகம் or what is said to exist in a வாக்கியம்; 3. reproach, taunt, நிந்தை; 4. (prov.) what is clear or manifest.

J.P. Fabricius Dictionary


பறை.

Na Kadirvelu Pillai Dictionary


, [vācciyam] ''s.'' Musical instruments. as வாத்தியம். (சது.) 2. The meaning of a வாசகம் or what is said to exist in a வாத்தியம்; the signification either of a simple or com plex term, வாசகத்தின்பொருள். 3. Reproach, taunt, நிந்தை. ''[ex. Sa. Vachya.]'' 4. ''[prov.]'' That which is manifest or clear, வெளிப் படை.

Miron Winslow


vācciyam
n. vācya.
1. Meaning of a word, signification of a term;
வாசகத்தின் பொருள். வாதவூரன் . . . வாசகமதற்கு வாச்சியம் (சிவப். பிரபந். நால்வர்.).

2. That which is manifest or clear;
வெளிப்படையானது. (நன். 269, விருத்)

3. That which can be stated in words;
சொல்லக்கூடியது.

4. Blame, censure, reproach;
நிந்தை. (W.)

vācciyam
n. vādya.
Musical instrument;
வாத்தியம். கூத்து விகற்பங்களுக்கு அமைந்த வாச்சியக்கூறுகளும். (சிலப். 3, 14, உரை).

DSAL


வாச்சியம் - ஒப்புமை - Similar