Tamil Dictionary 🔍

நைச்சியம்

naichiyam


தாழ்வு ; இழிதன்மை ; தன்வயப்படுத்துகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீசத்தன்மை. 2. Lowness, meanness, baseness; தன்வசப்படுத்துகை . Colloq. 3. Winning over to one's side ; தாழ்மை செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து (திருவாய். நூற்.16). 1. Humility;

Tamil Lexicon


s. see நயிச்சியம்.

J.P. Fabricius Dictionary


, [naicciyam] ''s.'' [''also'' நைச்சிகம்.] Low ness, meanness, baseness, இழிவு; also நயிச்சி யம்; [''ex'' நீசம்.] ''(Beschi.)'' நைச்சியானுசந்தானம். A humble demeanor of one's self.

Miron Winslow


naicciyam,
n. naicya.
1. Humility;
தாழ்மை செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து (திருவாய். நூற்.16).

2. Lowness, meanness, baseness;
நீசத்தன்மை.

3. Winning over to one's side ;
தன்வசப்படுத்துகை . Colloq.

DSAL


நைச்சியம் - ஒப்புமை - Similar