Tamil Dictionary 🔍

சசியம்

sasiyam


பயிர் ; தானியம் ; காய்கனி முதலிய விளைபொருள் ; மராமரம் ; இந்துப்பு ; கஞ்சாச் செடி ; நிலப் பனங்கிழங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கஞ்சா. 1. Indian hemp; . 2. A plant common in sandy tracts. See நிலப்பனை. இந்துப்பு. (மூ. அ.) Rock-salt; . Ceylon ebony. See மரா. (மலை.) தானியம் காய்கனி முதலிய விளை பொருள். (w.) 2. Grain, fruit, vegetable produce; பயிர். (சி. சி. 2, 58, சிவாக்.) 1. Crop;

Tamil Lexicon


s. crop, பயிர்; 2. grain, fruit, vegetable produce; 3. Ceylon ebony; 4. rock-salt. சசியாதிபதி, சசியாதிபன், the planet which is the lord of crops for the year.

J.P. Fabricius Dictionary


, [cciym] ''s.'' A timber tree--as மராமரம், ஆச்சா. 2. The கஞ்சா plant. 3. A plant called நிலப்பனை. ''(M. Dic.)''

Miron Winslow


caciyam,
n. sasya.
1. Crop;
பயிர். (சி. சி. 2, 58, சிவாக்.)

2. Grain, fruit, vegetable produce;
தானியம் காய்கனி முதலிய விளை பொருள். (w.)

caciyam,
n. sasya-sambara.
Ceylon ebony. See மரா. (மலை.)
.

caciyam,
n. சசி1.
Rock-salt;
இந்துப்பு. (மூ. அ.)

caciyam,
n. (மலை.)
1. Indian hemp;
கஞ்சா.

2. A plant common in sandy tracts. See நிலப்பனை.
.

DSAL


சசியம் - ஒப்புமை - Similar