Tamil Dictionary 🔍

பூச்சியம்

poochiyam


பகட்டு ; வழிபடத்தக்கது ; நன்கு மதிப்பு ; இன்மை ; இன்மைப்பொருள் உணர்த்தும் சுன்னம் ; திருவுளச்சீட்டு ; பயனின்மை காட்டும் வெற்றுச்சீட்டு ; நற்பேறின்மை ; அருமை ; குற்றமறைக்கை ; மதிப்பின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருவுளச்சீட்டில் பயனின்மை காட்டும் வெற்றுச்சீட்டு. (W.) 6. Blank in a lottery; அதிநஷ்டமின்மை. (W.) 7. Unluckiness, unpropitiousness; அருமை. (யாழ். அக.) 8. Rareness, uncommonness; குற்றமுதலியன மறைக்கை. (W.) 9. cf. பூச்சு. Concealment of one's poverty or defects and assuming appearances; மதிப்பின்மை. நிலைதவறுந் தானத்திற் பூச்சியமேதான் (தனிப்பா. ii, 279, 665). 10. Lack of respect; சோதிடகணனத்தில் இன்மையையுணர்த்தும் சோகி. (W.) 11. Shell representing zero in astrological calculation, worshipped by astrologers; கௌரவிக்கத்தக்கது. 1. That which is venerable, worthy of worship; நன்கு மதிப்பு. நிலைதவறாத் தானத்திற் பூச்சியமே சாரும் (தனிப்பா. ii, 279, 665). 2. Honour, reputation; ஆடம்பரம். (W.) 3. Ostenfation, display; இன்மை. (நாமதீப. 622.) 4. Emptiness, scantiness; இன்மைப்பொருளுணர்த்தும் சுன்னம். 5. Zero;

Tamil Lexicon


s. rareness, uncommonness, அருமை; 2. emptiness, what is blank or void, a cipher, சூனியம்; 3. honour, reputation, கீர்த்தி; 4. venerableness, that which is worthy of worship; 5. display, show, ஆடம்பரம்; 6. a concealment of one's poverty or defects and assuming appearances, குற்றம் மறைக்கை. சாப்பாட்டுக்குப் பூச்சியமாயிருக்க, to have nothing to live upon. பூச்சியம் பண்ண, to venerate; 2. to conceal one's poverty or defects; 3. to make an old thig look new. பூச்சிய வசனம், -வார்த்தை, an expression of respect. பூச்சியன், one worthy of or deserving respect; 2. (prov.) a dark bull, grey and white.

J.P. Fabricius Dictionary


, [pūcciyam] ''s.'' Venerableness, that which is worthy of worship, மேன்மை. 2. Honor, reputation, கீர்த்தி. 3. Ostentation, dis play, ஆடம்பரம். W. p. 548. POOJYA. 4. Emptiness, or scantiness, as an auspici ous term in denying a thing asked, இன் மை. 5. A concealment of one's poverty or defects, and assuming appearances, குற்றமறைக்கை. 6. ''[in astron.]'' A cipher in calculation, as standing in the place of a real number, but of no value. Thus sixty-three divided by seven, the quotient is nine, and பூச்சியம். 7. Blank in lotte ries, திருவுளச்சீட்டின்தோற்பு. 8. ''[in calendar.]'' That which is unlucky or unpropitious ness, அதிஷ்டமின்மை. 9. Rareness, uncom monness, அருமை. சாப்பாட்டுக்குப்பூச்சியமாயிருக்கிறது. There is nothing to live upon. வேலைபூச்சியம். Want of work or employ.

Miron Winslow


pūcciyam
n. pūjya.
1. That which is venerable, worthy of worship;
கௌரவிக்கத்தக்கது.

2. Honour, reputation;
நன்கு மதிப்பு. நிலைதவறாத் தானத்திற் பூச்சியமே சாரும் (தனிப்பா. ii, 279, 665).

3. Ostenfation, display;
ஆடம்பரம். (W.)

4. Emptiness, scantiness;
இன்மை. (நாமதீப. 622.)

5. Zero;
இன்மைப்பொருளுணர்த்தும் சுன்னம்.

6. Blank in a lottery;
திருவுளச்சீட்டில் பயனின்மை காட்டும் வெற்றுச்சீட்டு. (W.)

7. Unluckiness, unpropitiousness;
அதிநஷ்டமின்மை. (W.)

8. Rareness, uncommonness;
அருமை. (யாழ். அக.)

9. cf. பூச்சு. Concealment of one's poverty or defects and assuming appearances;
குற்றமுதலியன மறைக்கை. (W.)

10. Lack of respect;
மதிப்பின்மை. நிலைதவறுந் தானத்திற் பூச்சியமேதான் (தனிப்பா. ii, 279, 665).

11. Shell representing zero in astrological calculation, worshipped by astrologers;
சோதிடகணனத்தில் இன்மையையுணர்த்தும் சோகி. (W.)

DSAL


பூச்சியம் - ஒப்புமை - Similar