Tamil Dictionary 🔍

ஐவர்

aivar


பஞ்சபாண்டவர் ; ஐம்பொறிகள் ; ஐம்புலன்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சபாண்டவர். ஐவ ரென்றுல கேத்து மரசர்கள் (கலித். 25). The five pāṇdvas;

Tamil Lexicon


, ''s.'' The five பாண்டவர், or sons of பாண்டு, ''viz.'': 1. தருமன். 2. வீ மன். 3. அருச்சுனன். 4. நகுலன். 5. சகாதே வன். 2. ''(fig.)'' The five senses in the language of ascetics, ஐம்புலன். ஐவரையடக்கி. Subjugating. the five senses--

Miron Winslow


aivar
n. ஐந்து.
The five pāṇdvas;
பஞ்சபாண்டவர். ஐவ ரென்றுல கேத்து மரசர்கள் (கலித். 25).

DSAL


ஐவர் - ஒப்புமை - Similar