Tamil Dictionary 🔍

சயை

sayai


துர்க்கை ; திருதியை , அட்டமி , திரயோதசி என்னும் திதிகள் ; முன்னைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துர்க்கை. (பிங்.) 1. Durgā; திருதியை, அஷ்டமி, திரயோதசி என்னுந்திதிகள். கிழமை வெள்ளி சயைபக்கம் (சீவக. 590). 2. The 3rd, 8th and 13th titi of a lunar fortnight; . 3. Firebrand teak . See முன்னை. (தைலவ. தைல. 72.)

Tamil Lexicon


, [cayai] ''s.'' The third, eighth, and thir teenth lunar days of either half month, மூன்றாம் எட்டாம் பதின்மூன்றாந்திதிகள். (நிக.) W. p. 341. JAYA.

Miron Winslow


Cayai,
n. jayā.
1. Durgā;
துர்க்கை. (பிங்.)

2. The 3rd, 8th and 13th titi of a lunar fortnight;
திருதியை, அஷ்டமி, திரயோதசி என்னுந்திதிகள். கிழமை வெள்ளி சயைபக்கம் (சீவக. 590).

3. Firebrand teak . See முன்னை. (தைலவ. தைல. 72.)
.

DSAL


சயை - ஒப்புமை - Similar