ஐயுணர்வு
aiyunarvu
ஐயவுணர்வு ; ஐம்புலவறிவு ; புலன்கள் வேறுபாட்டால் ஐந்தாகிய உணர்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐம்புல வறிவு. ஐயுணர் வெய்தியக் கண்ணும் (குறள், 354). Knowledge from the five senses;
Tamil Lexicon
ai-y-uṇarvu
n. ஐந்து+.
Knowledge from the five senses;
ஐம்புல வறிவு. ஐயுணர் வெய்தியக் கண்ணும் (குறள், 354).
DSAL