Tamil Dictionary 🔍

ஐயுறவு

aiyuravu


ஐயப்பாடு , சந்தேகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்தேகம். தெளிந்தான்க ணையுறவும் (குறள், 510). Doubt, suspicion;

Tamil Lexicon


சந்தேகம்.

Na Kadirvelu Pillai Dictionary


aiyuṟavu
n. ஐயம்2 + உறு-
Doubt, suspicion;
சந்தேகம். தெளிந்தான்க ணையுறவும் (குறள், 510).

DSAL


ஐயுறவு - ஒப்புமை - Similar