ஐந்தவித்தல்
aindhavithal
ஐம்புலனடக்கல் ; ஐந்து பொறிகளையும் அடக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐந்தவிததா னாற்றல் (குறள், 25). See ஐந்தடக்கு-.
Tamil Lexicon
ஐம்புலனடக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The control of the senses, ஐம்பொறியடக்கல். ஐந்தவித்தானாற் றலகல்விசும்புளார்கோமானிந்திர னேசாலுங்கரி. Indra, the god of the cel estials, is a living monument of the wonderful power of those who control the five senses. (குறள்.)
Miron Winslow
aintavi-
v. intr. id.+ அவி2-.
See ஐந்தடக்கு-.
ஐந்தவிததா னாற்றல் (குறள், 25).
DSAL