வறங்கூர்தல்
varangkoorthal
மழைபெய்யாதுபோதல் ; பஞ்சம் மிகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சம் மிகுதல். நாடுவறங்கூரினுமிவ் வோடுவறாங்கூராது (மணி.14, 13). 2. To become famine-stricken; மழைபெய்யாது. போதல். மாரி வறங்கூரின் மன்னுயிரில்லை (மணி. 7, 10). 1. To fail, as the rain;
Tamil Lexicon
vaṟaṅ-kūr-
v. intr. வறம்+.
1. To fail, as the rain;
மழைபெய்யாது. போதல். மாரி வறங்கூரின் மன்னுயிரில்லை (மணி. 7, 10).
2. To become famine-stricken;
பஞ்சம் மிகுதல். நாடுவறங்கூரினுமிவ் வோடுவறாங்கூராது (மணி.14, 13).
DSAL