Tamil Dictionary 🔍

ஐக்கம்

aikkam


ஐக்கியம் , ஒன்றுபடுகை , ஒற்றுமை ; ஒன்றிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See ஐக்கியம்.

Tamil Lexicon


ஐக்கியம், s. union, communion, conjunction, ஒற்றுமை; 2. oneness, ஒன்றாம் தன்மை. ஒருவரோடே ஐக்கியமாக, ஐக்கியப்பட, to become united with one. ஐக்கியமாயிருக்க, to be united. ஐக்கிய மாகாணங்கள், the United States. இரகசிய ஐக்கியவாதி, (christ.) a mystic. ஐக்கிய சபை, (christ.) "United Church". ஐக்கிய நாணய சங்கம், co-operative credit society. ஐக்கியபாவம், unity.

J.P. Fabricius Dictionary


[aikkam ] --ஐக்கியம், ''s.'' Oneness, union, combination, communion, fellow ship; an aggregate, a whole of various parts, ஒன்றுபடுகை. Wils. p. 173. AYKYA. (உப. 44.)

Miron Winslow


aikkam
n. aikya.
See ஐக்கியம்.
.

DSAL


ஐக்கம் - ஒப்புமை - Similar