Tamil Dictionary 🔍

ஐகிகம்

aikikam


இகத்துக்குரியது ; இம்மை , இம்மைக்குரியது ; இவ்வுலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இவ்வுலகம். ஐகிகத்திலும் நபும்ஸகனாகிறதுக்கு ஏதுவான பாபமும் (சி. சி. 40, 40, சிவாக்.). 2. This world; இம்மைக்குரியது. 1. That which pertains to this world;

Tamil Lexicon


s. this world, இவ்வுலகு; 2. what pertains to this world, இம்மைக்குரி யது.

J.P. Fabricius Dictionary


aikikam
n. aihika.
1. That which pertains to this world;
இம்மைக்குரியது.

2. This world;
இவ்வுலகம். ஐகிகத்திலும் நபும்ஸகனாகிறதுக்கு ஏதுவான பாபமும் (சி. சி. 40, 40, சிவாக்.).

DSAL


ஐகிகம் - ஒப்புமை - Similar