Tamil Dictionary 🔍

ஐதிகம்

aithikam


ஐதிகப்பிரமாணம் ; செவிவழிச் செய்தி , உலகுரை , தொன்றுதொட்டு வரும் கேள்வி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளவை மேலு மொழிபுண்மை யைதிகத்தோ டியல்பென நான்கு (சி. சி. அளவை, 1). 2. See ஐதிகப்பிரமாணம். உலகுரை. 1. Tradition;

Tamil Lexicon


s. knowledge and opinions derived from tradition, பாரம்பரியம்; உலகுரை. வீண் ஐதீகங்கள், superstitions. ஐதிகப்பிரமாணம், authority from tradition, ஐதிகவளவை.

J.P. Fabricius Dictionary


, [aitikam] ''s.'' Knowledge, opinions, belief, &c., derived from tradition or uni versal consent, அஷ்டபிரமாணத்திலொன்று. Wils. p. 174. AITIHYA. ''(p.)''

Miron Winslow


aitikam
n. aitihya.
1. Tradition;
உலகுரை.

2. See ஐதிகப்பிரமாணம்.
அளவை மேலு மொழிபுண்மை யைதிகத்தோ டியல்பென நான்கு (சி. சி. அளவை, 1).

DSAL


ஐதிகம் - ஒப்புமை - Similar