வல்வினை
valvinai
வலியதாகிய ஊழ் ; தீவினை ; கொடுஞ்செயல் ; வலியதாகிய தொழில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடுஞ்செயல். வாளிற் றப்பிய வல்வினை யனறே (மணி. 21, 60). 3.Wicked deed; வலிதாகிய தொழில். நீ வல்வினை வயக்குதல் வலித்திமன் (கலித். 17). 4. Mighty act or deed; வலியதாகிய ஊழ். தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும் (தேவா, 4, 4). 1.The law of karma, as irresistible; தீவினை. ஒழிகென வொழியா தூட்டும் வல்வினை (சிலப். 10, 171). 2. Bad karma;
Tamil Lexicon
val-viṉai
n. வல்1+.
1.The law of karma, as irresistible;
வலியதாகிய ஊழ். தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும் (தேவா, 4, 4).
2. Bad karma;
தீவினை. ஒழிகென வொழியா தூட்டும் வல்வினை (சிலப். 10, 171).
3.Wicked deed;
கொடுஞ்செயல். வாளிற் றப்பிய வல்வினை யனறே (மணி. 21, 60).
4. Mighty act or deed;
வலிதாகிய தொழில். நீ வல்வினை வயக்குதல் வலித்திமன் (கலித். 17).
DSAL