Tamil Dictionary 🔍

ஏவல்வினா

yaevalvinaa


ஏவும் நோக்கத்தோடு கேட்கும் வினா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏவும் நோக்கத்தோடு கேட்கும் கேள்வி. (நன். 385.) Questioning with a view to give a command as 'Had you your dinner?';

Tamil Lexicon


ēval-viṉā
n. id.+.
Questioning with a view to give a command as 'Had you your dinner?';
ஏவும் நோக்கத்தோடு கேட்கும் கேள்வி. (நன். 385.)

DSAL


ஏவல்வினா - ஒப்புமை - Similar