Tamil Dictionary 🔍

வில்விழா

vilvilaa


விற்போர் ; வேடர் தம் சிறுவர்க்கு விற்றொழில் பயிற்றத் தொடங்கும் சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விற்போர். வீரர் . . . வில்விழாவை விரும்ப (பு. வெ. 3, 1, உரை). 1. Joust or tournament, as a festival of the bow; மலைவேடர் தம் சிறுவர்க்கு விற்றொழில் பயிற்றத் தொடங்கும் சடங்கு. வில்விழா வெடுக்கவென்று விளம்பினன் வேடர் கோமான் (பெரியபு. கண்ணப்ப. 31). 2. Ceremony of hillmen initiating their children in the art of archery;

Tamil Lexicon


vil-viḻā
n. id.+.
1. Joust or tournament, as a festival of the bow;
விற்போர். வீரர் . . . வில்விழாவை விரும்ப (பு. வெ. 3, 1, உரை).

2. Ceremony of hillmen initiating their children in the art of archery;
மலைவேடர் தம் சிறுவர்க்கு விற்றொழில் பயிற்றத் தொடங்கும் சடங்கு. வில்விழா வெடுக்கவென்று விளம்பினன் வேடர் கோமான் (பெரியபு. கண்ணப்ப. 31).

DSAL


வில்விழா - ஒப்புமை - Similar