Tamil Dictionary 🔍

ஏவதும்

yaevathum


எதுவும் ; ஒவ்வொன்றும் ; எல்லாமும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒவ்வொன்றும். செய்வினையேவது மெண்ணி லாதகடந்தொறும் (கந்தபு. சுக்கிரனுப. 36). 1. Everything; எதுவும். 2. Whatsoever;

Tamil Lexicon


ēvatum
pron. ஏ4+.
1. Everything;
ஒவ்வொன்றும். செய்வினையேவது மெண்ணி லாதகடந்தொறும் (கந்தபு. சுக்கிரனுப. 36).

2. Whatsoever;
எதுவும்.

DSAL


ஏவதும் - ஒப்புமை - Similar