Tamil Dictionary 🔍

ஏழைமை

yaelaimai


அறியாமை , பேதைமை ; வறுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறியாமை. (தொல். பொ. 274.) 1. Ignorance, simplicity; வறுமை. 2. Poverty;

Tamil Lexicon


--ஏழமை, ''s.'' Ignorance, simplicity, அறியாமை. 2. Timidity, pu sillanimity, want of fortitude and ener gy, powerlessness, cowardice, effemi nacy, பேதமை. 3. Poverty, wretched ness, வறுமை. தோழனோடுமேழைமைபேசேல். Disclose not your defects even to your friend.

Miron Winslow


ēḻaimai
n. ஏழை.
1. Ignorance, simplicity;
அறியாமை. (தொல். பொ. 274.)

2. Poverty;
வறுமை.

DSAL


ஏழைமை - ஒப்புமை - Similar