Tamil Dictionary 🔍

ஏழு

yaelu


ஓர் எண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எ என்னும் எண். The number seven;

Tamil Lexicon


s. & adj. seven. In comb. it occurs as ஏழ், or எழு. எவ்வேழு, seven by seven, seven of or to each. எழுநா, the Fire God (seven-tongued); fire. எழுநிலை மாடம், a mansion seven stories high. எழுநூறு, seven hundred. எழுபது, seventy. எழு பிறப்பு, எழுமை, ஏழ்மை, the seven births. எழுபரியோன், ஏழ்பரியோன், the sun whose chariot is drawn by seven green horses. ஏழத்தனையாக, seven fold. ஏழாந்தேதி, the seventh of the month ஏழாயிரம், seven thousand. ஏழாவது, seventhly. ஏழேழு, seven times seven. பதினேழு, seventeen.

J.P. Fabricius Dictionary


ஓரெண்.

Na Kadirvelu Pillai Dictionary


eeRu ஏழு seven

David W. McAlpin


[ēẕu ] . Seven, septuple, seven fold, ஓரெண்.--''Note.'' Seven is considered a special or sacred number. As a prefix it is often எழு or ஏழ்.

Miron Winslow


ēḻu
n. [T. ēdu, K. M. ēḻu, Tu, eḷu.]
The number seven;
எ என்னும் எண்.

DSAL


ஏழு - ஒப்புமை - Similar